Aphorism 4 Tamil
He is likewise a preserver of health if he knows the things that derange health and cause disease, and how to remove them from persons in health.
ஆரோக்கியத்தை சீர்குலைத்து நோயை உண்டாக்கும் காரணங்களையும், அக்காரணங்களை நீக்குவது எவ்வாறு என்பதையும் அறிந்திருந்தால் , முன்னர் குறிப்பிட்டவாறு அவர் நலத்தைப் பேணுகின்ற ஒரு மருத்துவர் ஆவார்.
Comments
Post a Comment